தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBesteda. நெருக்கப்பட்ட, சூழலுப்படுத்தப்பட்ட, நிலைக்குட்பட்ட.
BBestiala. விலங்கின் இயல்புள்ள, மிருப்ம் போன்ற, முரட்டுத்தனமுள்ள, அநாகரிகமான, இழிந்த, சிற்றின்ப நாட்டமுள்ள, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
BBestialityn. விலங்கு நடத்தை.
ADVERTISEMENTS
BBestiaryn. ஒழுக்கமுறை சார்ந்து எழுதப்பட்ட இடைநிலைக் காலத்திய விலங்கியல் விளக்க ஏடு.
BBestickv. சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து, ஒட்டுமானமூலம் ஒப்பனை செய்.
BBestir v.எழுச்சிகொளவை, ஊக்கு முனைந்தெழச்செய்.
ADVERTISEMENTS
BBestowv. அளி, வழங்கு, இருப்பிடம் கொடு, ஈடுபடுத்து.
BBestowaln. வழங்குகை, கொடுத்தல், மணம் செய்து கொடுத்தல், வகை செய்தல், நன்முடிவு காண்டல், கொடைப்பொருள்.
BBestrasddlev. கால்விரித்து நட.
ADVERTISEMENTS
BBestreakv. கோடிடு, கோடுகள் சிதறவிடு, அங்குமிங்குமாக வரிகள் கீறு.
ADVERTISEMENTS