தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeslaverv. வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய், வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
BBeslobberv. வாய் வழிந்தோடும் எச்சில் பூசு, எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு, வரையறையின்றி இச்சகம் பேசு.
BBeslubberv. பூசு, அப்பு.
ADVERTISEMENTS
BBesmearv. பூசு, வண்ணம்பூசு, அப்பு, அழுக்காக்கு.
BBesmirchv. அழுக்காக்கு, நிறம் மங்கச்செய், ஔதமழுங்கச்செய்.
BBesmutteda. கரியப்பிய, ஒட்டடை மூடிய.
ADVERTISEMENTS
BBesom n. குச்சுத்துடைப்பம், விளக்குமாறு, துப்புரவாக்கும் பொருள். (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
BBesom-headn. மட்டி, மடையன்,
BBesom-ridern. சூனியக்காரி.
ADVERTISEMENTS
BBesotv. மயக்கு, உணர்வு மழுங்கச்செய், மட்டியாக்கு, கண்மூடிப்பற்றுக் கொள்ளு, மோகம் கொள்ளு.
ADVERTISEMENTS