தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeryln. இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
BBeryllian. கெட்டியான வௌ஢ளை உலோகத் தனிம வகையின் உயிரகை.
BBesn. மான்கொம்பின் முதற்கிளை.
ADVERTISEMENTS
BBesainteda. திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட, திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய.
BBescatterv. எங்கனும் சிதறும்படிசெய்.
BBesechingn. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
ADVERTISEMENTS
BBeseechv. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு.
BBeseemv. ஏற்புடைத்தாயிரு, பொருந்து, தக்கதாயிரு, அணிசெய்.
BBeseemingn. தோற்றம், (பெ.) தகுதியான, பொருந்துகிற.
ADVERTISEMENTS
BBesetv. வளைத்துக்கொள், குழப்பமடையச் செய், சுற்று, சூழ்,முற்றுகையிடு நெருக்கித்தாக்கு, வழியடைத்துக்கொள், இடருக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS