தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bethesda | n. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர்களின் தொழுகையிடம். |
B | Bethink | v. ஆழ்ந்து நினைக்கச்செய், நினைவூட்டு, கருதச்செய். |
B | Bethought, v. bethink | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Bethumb | v. கைப்பெருவிரல் அடையாளமிடு. |
B | Bethump v. | அழுந்த அடி. |
B | Bethwack | v. தாக்கியடி. |
ADVERTISEMENTS
| ||
B | Betide | v. நிகழ், வந்துநேர். |
B | Betimes | adv. காலம் உண்டாக, காலம்பெற, உரிய காலத்தில், பருவத்தில், முன்கூட்டி, விரைவாக. |
B | Betoken | v. குறித்துக்காட்டு, முன்னறிவி. |
ADVERTISEMENTS
| ||
B | Beton | n. சுண்ணநீறு, நீறு, நீற்றுக்காரை. |