தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Between-maid | n. இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண். |
B | Betweenness | n. இடைப்பட்ட நிலை. |
B | Between-time, betweenwhiles | adv. இடையீட்டு நேரங்களில், இடைளேவளைகளில். |
ADVERTISEMENTS
| ||
B | Beulah | n. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம். |
B | Bevatron | n. அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு. |
B | Bevel | n. சாய்தளம், சரிவு, சாய்வு, கோணம் அளக்கும் அளவு, (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த, சரிவான, (வினை) சரிவுள்ளதாக அமை. |
ADVERTISEMENTS
| ||
B | Bevel-gear | n. (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு, சாய் இயக்க இணைவு. |
B | Bevelled | a. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட. |
B | Beveller | n. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி. |
ADVERTISEMENTS
| ||
B | Bever | n. இடையுயணவுச்சிற்றுண்டி. |