தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBharaln. இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை, காட்டாடுகளையும் வௌ஢ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
BBhavanநிலையம்
BBheestie, bheesty, bhistee, bhistiநீர்காண்டு செல்லும் பணியான.
ADVERTISEMENTS
BBiannuala. ஈராண்டுக்கான, அரையாண்டுக்கான, ஈராண்டுக்கு ஒருமுறையான.
BBiasn. முடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய்.
BBiased, biassedஒருபுறச்சாய்வான.
ADVERTISEMENTS
BBiaxiala. இரண்டு விழி முனைப்புகளையுடைய.
BBib n. அணையாடை, குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
BBib n. மீன்வகை.
ADVERTISEMENTS
BBib-3 n. குடிவகை அருந்து, அடிக்கடி குடித்துப்பழகு.
ADVERTISEMENTS