தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBibletsn.pl. வாத்தின் சுரள், சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
BBiblicala. கிறித்தவத் திருமறை சார்ந்த, விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
BBiblicismn. கிறித்தவத் திருன்றைப்புலமை, விவிலிய ஏட்டுத்கொள்கை, விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
ADVERTISEMENTS
BBiblicistn. கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார், விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர், விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
BBibligraphic, bibliographicala. புத்தக விளக்க அட்டவணை சார்ந்த.
BBiblioatrousa. புத்தகத்தைக் கண்மூடித்தனமாக வணங்குகிற.
ADVERTISEMENTS
BBibliographern. புத்தக விளக்க அட்டவணையாளர் புத்தகப்பட்டி தொகுப்பவர்.
BBibliographyn. புத்தகப் பட்டியல், நுற்பெயர்க்கோவை, புத்தக விவரத்தொகுப்பு, ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
BBibliolater, bibliolatristn. புத்தக வழிபாட்டினர்.
ADVERTISEMENTS
BBibliolatryn. கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், விவிலிய வழிபாடு, புத்தகப் பூசனை.
ADVERTISEMENTS