தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bibacious | a. குடிப்பழக்கமுடைய |
B | Bibasic | a. (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய, |
B | Bibaste | n. இணையாக வளர்கிற, இரட்டையான, இரண்டு உறுப்புக்களையடக்கிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bibation | n. குடிப்பழக்கம். |
B | Bibber | n. அடிக்கடி குடிப்பவர். |
B | Bibbling | n. அடிக்கடி குடித்தல், (பெ.) அடிக்கடிக் குடிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bib-cock | n. கவிழ்முகப்புடைய குழாய்முனை. |
B | Bibelot | n. சிறுதிற அழகுப்பொருள், பாசி சிப்பி போன்ற சில்லணி மணி. |
B | Bibi | n. இந்திய உயர்குடியணங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bible | n. கிறித்தவத் திருமறை, விவிலிய ஏடு. |