தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bewitching | a. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற. |
B | Bey | n. துருக்கிய ஆட்சித்தலைவர். |
B | Beylic | n. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை. |
ADVERTISEMENTS
| ||
B | Beyond | n. அறியவொண்ணாதது, மறைவுகடந்தநிலை, வருபிறவி, உம்மை, மேலுலகு, அறிந்த உலகுக்கு அப்பாலைய வௌத (வினையடை) அப்பால், மறுபுறம், பின்னும், சேய்மைகடந்து. |
B | Beyy | n. மங்கையர் ஈட்டம், மான்கணம், வானம்பாடிகளின் கூட்டம், அன்னங்களின் குழாம், பறவைப்பகுதி. |
B | Bezant | n. பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Bezel | n. உளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு. |
B | Bezique | n. இருவர் அல்லது நால்வர் ஆரம் சட்டாட்ட வகை. |
B | Bezoar | n. கோரோசனை. |
ADVERTISEMENTS
| ||
B | Bhang | n. (.இ.) பங்கி, கஞ்சா. |