தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBetween-maidn. இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண்.
BBetweennessn. இடைப்பட்ட நிலை.
BBetween-time, betweenwhilesadv. இடையீட்டு நேரங்களில், இடைளேவளைகளில்.
ADVERTISEMENTS
BBeulahn. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம்.
BBevatronn. அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு.
BBeveln. சாய்தளம், சரிவு, சாய்வு, கோணம் அளக்கும் அளவு, (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த, சரிவான, (வினை) சரிவுள்ளதாக அமை.
ADVERTISEMENTS
BBevel-gearn. (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு, சாய் இயக்க இணைவு.
BBevelleda. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட.
BBevellern. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி.
ADVERTISEMENTS
BBevern. இடையுயணவுச்சிற்றுண்டி.
ADVERTISEMENTS