தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBetter(3), a. goodஎன்பதன் உறழ்படி வடிவம்,
BBettereda. நன்னிலைப்படுத்தப்பெற்ற.
BBetterementn. சீர்திருத்தம், வாழ்க்கை மேம்பாடு, சொத்தின் மதிப்புயர்வு.
ADVERTISEMENTS
BBetteringn. சீர்ப்பாடு, நலம்பெறல், (பெ.) சீர்ப்படுகிற.
BBetternessn. நன்னிலை, மேனிலை.
BBettersn. மேலவர்கள், மேல்நிலையிலுள்ளனவர்கள், மன்னாயத்தில் உயர்படியினர்.
ADVERTISEMENTS
BBetting-bookn. பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
BBettyn. பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
BBetweenn. இடைநிலையளடைய ஊசி வகை, (வினையடை) இடைநிலையிடத்தில், இடையீடாக, இடைப்பட்ட இடத்துக்கு, இடையிட்டு, இடை நேரங்களில், இடையிலே, இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே, இடைவௌதயூடாக, இடைநிலைப்பட்டு, தம்முள், ஒன்றற்கொன்று, ஒருவருக்கொருவர், ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக, ஒன்றனிடமிருந்து ஒன்றாக, இருவர் பொதுவுடைமையாக.
ADVERTISEMENTS
BBetween-decksn. கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே.
ADVERTISEMENTS