தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beta | n. கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து, விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன். |
B | Betacism | n. தளர்பகர, ஒலியாக ஒலித்தல். |
B | Betake | v. மேற்கொள்ளுவி, அணுகுவி, ஒருமுகப்படச்செய், ஒருங்குவி, ஒருவழிப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Betaken, p.p. betake | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Beta-particles | n. (இயற்., வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள். |
B | Betatron | n. விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Bete noire | n. (பிர.) கருவிலங்கு, கருநிற மிருகம், கடுந்தொல்லை, வெறுப்புத்தரும் பொருள். |
B | Betel | n. வெற்றிலை. |
B | Betel-nut | n. பாக்கு, துவர்க்காய், அடைக்காய். |
ADVERTISEMENTS
| ||
B | Bethel | n. புனித இடம், மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில், மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல். |