தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Besprinkle | v. தௌத, துளிசிதறு, தூவு. |
B | Bessemer | n. சர்ஹென்றி பெஸ்ஸமர் என்பவரால் புத்தமைவுற்ற முறைப்படி செய்யப்பட்ட எஃகு, (பெ.) பெஸ்ஸமர் புத்தமைத்த எஃகுச் செய்முறை சார்ந்த. |
B | Bessought, v.beseech | என்பதன் இறந்தகால வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Bessted(2), v.p.p. bestead | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Best | n. முழுநிறை முயற்சி, உறுசிறப்புநிலை, மிகச்சிறந்த பங்கு, பெருவெற்றி, (பெ.) மிகச்சிறந்த, முதன்மையான, மேலான, பெருநலம் வாய்ந்த, (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக. |
B | Best(2), a. good. | என்பதன் ஏற்றுயர்படி வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Bestain | v. முற்றும் கறைப்படுத்து, அழுக்காக்கு. |
B | Bestar | v. விண்மீன்களால் நிரப்பு. |
B | Bestead | v. உதவு, துணைசெய், இடர்தணி, பயன்படு, பயனடை, நலமந்தருவதாயிரு, ஆடுதாயமளி. |
ADVERTISEMENTS
| ||
B | Besteaded, v. bestead | என்பதன் இறந்தகால வடிவம். |