தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBestrewv. தூவு, சிதறு, பரவலாகச் சிதறவிடு.
BBestrewed p.p. bestrewஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
BBestrid, bestridden, p.p. bestrideஎன்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
ADVERTISEMENTS
BBestridev. குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில்.
BBestrode, v. bestrideஎன்பதன் இறந்தகால வடிவம்.
BBestsellern. மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல், எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர்.
ADVERTISEMENTS
BBestuck, v. bestickஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
BBestudv. முத்தணி வேலை செய்.
BBesunga. பாடல் மூலமாய்க் கொண்டாடப்பட்ட.
ADVERTISEMENTS
BBetn. பந்தயம், பந்தயப்பொருள், பணையம், (வினை) பந்தயம் கட்டு, பந்தயம் கூறு, பணையம் வை.
ADVERTISEMENTS