தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beslaver | v. வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய், வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ். |
B | Beslobber | v. வாய் வழிந்தோடும் எச்சில் பூசு, எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு, வரையறையின்றி இச்சகம் பேசு. |
B | Beslubber | v. பூசு, அப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Besmear | v. பூசு, வண்ணம்பூசு, அப்பு, அழுக்காக்கு. |
B | Besmirch | v. அழுக்காக்கு, நிறம் மங்கச்செய், ஔதமழுங்கச்செய். |
B | Besmutted | a. கரியப்பிய, ஒட்டடை மூடிய. |
ADVERTISEMENTS
| ||
B | Besom | n. குச்சுத்துடைப்பம், விளக்குமாறு, துப்புரவாக்கும் பொருள். (வினை) துடைப்பத்தால் பெருக்கு. |
B | Besom-head | n. மட்டி, மடையன், |
B | Besom-rider | n. சூனியக்காரி. |
ADVERTISEMENTS
| ||
B | Besot | v. மயக்கு, உணர்வு மழுங்கச்செய், மட்டியாக்கு, கண்மூடிப்பற்றுக் கொள்ளு, மோகம் கொள்ளு. |