தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beryl | n. இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான. |
B | Beryllia | n. கெட்டியான வௌளை உலோகத் தனிம வகையின் உயிரகை. |
B | Bes | n. மான்கொம்பின் முதற்கிளை. |
ADVERTISEMENTS
| ||
B | Besainted | a. திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட, திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய. |
B | Bescatter | v. எங்கனும் சிதறும்படிசெய். |
B | Beseching | n. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Beseech | v. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு. |
B | Beseem | v. ஏற்புடைத்தாயிரு, பொருந்து, தக்கதாயிரு, அணிசெய். |
B | Beseeming | n. தோற்றம், (பெ.) தகுதியான, பொருந்துகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Beset | v. வளைத்துக்கொள், குழப்பமடையச் செய், சுற்று, சூழ்,முற்றுகையிடு நெருக்கித்தாக்கு, வழியடைத்துக்கொள், இடருக்கு உட்படுத்து. |