தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Berries, n. berry | என்பதன் பன்மை. |
B | Berry | n. தீங்கனி, கொட்டையில்லாப்பழம், (தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம், காப்பிக்கொட்டை, கூலமணி, கோதுமைமணி, நண்டுபோன்ற உயிரினங்களின் முட்டை, அன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ், (வினை) கனி விளையப்பெறு, விளைந்து திரளாருப்பெறு, திரிந்து கனிதிரட்டு. |
B | Berry | n. கூழ், புற்கை. |
ADVERTISEMENTS
| ||
B | Berryllium | n. கெட்டியான வௌளை உலோகத் தனிம வகை. |
B | Bersaglieri | n. pl. முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர். |
B | Berserk, berserker | வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன், (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Berth | n. கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம், கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம், நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம், உரியஇடம், கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம், நற்பணியிடம், (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு, துயிலிடம் அமைத்துக்கொடு. |
B | Bertha, berthe | பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை. |
B | Berthon boat | n. மடித்துச் சுருக்கக்கூடிய படகுவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bertillonage, Bertillon system | n. அளவுகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் அல்பான்சி பெர்ட்டில்லான் என்பவரின் முறை. |