தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beveragae | n. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம். |
B | Bevin boy | n. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன். |
B | Bewail v. | அழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று. |
ADVERTISEMENTS
| ||
B | Beware | v. எச்சரிக்கையாயிரு, கவனமாயிரு. |
B | Beweltered | a. குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த. |
B | Bewigged | a. பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Bewilder | v. தடுமாறச்செய், குழப்பு. |
B | Bewildered | a. மனங்குழம்பிய, கையற்ற, திக்குத் தெரியாத. |
B | Bewitch | v. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய். |
ADVERTISEMENTS
| ||
B | Bewitchery | n. மந்திரத்தால் மயக்குதல்,கவர்ச்சி. |