தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Benzoic | a. சாம்பிராணிக்குரிய. |
B | Benzoin | n. மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி. |
B | Benzol, benzole | விசைவண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம்பிராணி எண்ணெய். |
ADVERTISEMENTS
| ||
B | Benzoyl | n. (வேதி.) சேர்க்கையில் மட்டுமே காணப்படும் ஓரணுமுக உறுப்பு பொருள். |
B | Benzpyrene | n. கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள். |
B | Benzyl | n. (வேதி.) மரஎண்ணெய் கலந்த சாம்பிரானி எண்ணெயின் நீரகை மூலமாயுள்ள ஓரணுமுக அடிச்சரக்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bepatched | a. ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட, முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே. |
B | Bepepper | v. குண்டுமாரியால் தாக்கு, அடித்துத்தள்ளு. |
B | Beplaster | v. கனமாக அப்பு, திண்ணமாகப் பூசு. |
ADVERTISEMENTS
| ||
B | Beplumed | a. இறகுகளால் கோலம் செய்யப்பட்ட. |