தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bentwood | n. நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற. |
B | Benty | a. வளைவான, விறைத்த அல்லது கம்பியனைய தண்டுள்ள நாணற்புல் போன்ற. |
B | Benumb | v. மரத்துப்போகச்செய், திமிர் அடையும்படி செய், உணர்விழக்கச்செய், ஆற்றலிழக்கப்பண்ணு. |
ADVERTISEMENTS
| ||
B | Benumbed | a. மரத்துப்போன, விறைத்த, உணர்ச்சியிழந்த. |
B | Benzal | n. கசப்பு வாதுமை எண்ணெய். |
B | Benzene | n. சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
B | Benzil | n. (வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம். |
B | Benzine | n. நில எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்புக்கரையை நீக்குதற்குப் பயன்படுவதுமான கரிநீர்பக்கலவை. |
B | Benzoate | n. சாம்பிராணிக் காடியுப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Benzocaine, benzocane | உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம், வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை. |