தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBenignanta. அருளுடைய, அன்புடைய, நலம் பயக்கிற.
BBenignityn. அருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
BBenisonn. வாழ்த்து, கடவுள் ஆசி.
ADVERTISEMENTS
BBenjaminn. கடைசிப்பிள்ளை, செல்லப்பிள்ளை.
BBenjamin n. சாம்பிராணி.
BBenjamin n. பழம்பாணியான புறமேற்சட்டை.
ADVERTISEMENTS
BBenjamin-treen. சாம்பிராணி மரம், நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை, அத்திமர வகை.
BBennet n. மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
BBennet n. உலர்ந்த புல்தண்டு.
ADVERTISEMENTS
BBen-nutn. முருங்கை விதையின் பருப்பு.
ADVERTISEMENTS