தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Benefice | n. திருக்கோயில் மானியம், மானியம். |
B | Beneficed | a. மானியம் பெற்றுள்ள. |
B | Beneficence | n. நற்செயல், அறச்செயல், அன்புதவி, நலலெண்ணக் கொடை. |
ADVERTISEMENTS
| ||
B | Beneficiaire | n. (பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர், நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர். |
B | Beneficial | a. பயனுள்ள, நலம் பயக்கிற, (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள, சொத்தின் நுகர்வாட்சிக்குரிய. |
B | Beneficiary | n. (சட்.) அனுபவப் பாத்தியம் உடையவர், மானியக்காரர், (பெ) அனுபவப் பாத்தியம் சார்ந்த, மானியம் பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
B | Benefit | n. நலன், பலன், அனுகூலம், ஆதரவு, அன்புச்செயல், படி, ஓய்வு ஊதியம், உதவிநிதி, நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு, நிதிஉதவி ஆட்டம், நிதி உதவிக்காட்சி, (வினை) நலம்செய், நன்மை அடை. |
B | Benefit fund | நலநிதி |
B | Benefit-match | n. உதவிப் போட்டி ஆட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Benefit-night | n. உதவிநிதிக்காட்சிக்குரிய இரவு. |