தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bema | n. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை. |
B | Bemaul | v. நையப்புடை. |
B | Bemazed | a. திகைப்புண்ட, குழப்பமடைந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bembex | n. பெருத்த ஒலியெழுப்பும் மணற் குளவிவகை. |
B | Bemean | v. தாழ்ந்து, இழிவுபடுத்து. |
B | Bemire | v. சேறுபூசு, அழுக்காக்கு, சேற்றில் அமிழ்த்து. |
ADVERTISEMENTS
| ||
B | Bemoan | v. புலம்பு, துயருறு, எண்ணி இரங்கு, வருந்திஏங்கு. |
B | Bemouth | v. தாராளமாகப் புகழ்ந்துரை, கட்டுரை கூறு. |
B | Bemuddle | v. முற்றும் குழப்பமடையச்செய். |
ADVERTISEMENTS
| ||
B | Bemuse | v. உணர்வு மழுங்கச்செய், மனங்குழப்பு. |