தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blue-book | n. நீல அட்டையிடு வௌதயிடப்படும் சட்டமன்ற அறிக்கை. |
B | Bluebottle | n. (தாவ.) சில மலரையுடைய களைவகை, பூச்சிவகை. |
B | Bluebottle | n. பாடும் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Blue-buck | n. ஆட்டியல் மான்வகை. |
B | Bluecap | n. மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு, வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை. |
B | Bluedevil | n. கெட்ட பேய். |
ADVERTISEMENTS
| ||
B | Bluedevils | n. pl. வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள், மனச்சோர்வு. |
B | Blueeye | n. நீலக்கதுப்புடைய தேனுண்ணும் பறவை வகை. |
B | Bluegown | n. உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர். |
ADVERTISEMENTS
| ||
B | Blue-green | a. பசுநீலமான. |