தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bluegrey | a. வௌதறிய நீலமான. |
B | Blue-ground | n. வைரங்கள் கிடைக்கும் பாறைவகை. |
B | Blue-gum | n. (தாவ.) நீலகிரிமலைத் தைலமரம். |
ADVERTISEMENTS
| ||
B | Blueing | n. உலோகங்களுக்கு நீலவண்ணம் தோய்த்தல், மரக்கட்டை மக்கிப்போதல். |
B | Blue-jacket | n. கடற்படையிலுள்ள கடலோடி. |
B | Bluejay | n. அமெரிக்கப் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bluemould | n. அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை. |
B | Blueness | n. நீலநிறம், நீலநிறமுடைமை. |
B | Blue-pencil, n.. | திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல். |
ADVERTISEMENTS
| ||
B | Bluepill | n. பாதரசம் கலந்த மாத்திரை. |