தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bluntness | n. முனைமழுக்கம், அறிவுமழுக்கம், கடுமுரட்டியல்பு, மறைப்பின்மை. |
B | Blur | n. மைக்கறை, கறை, இகழ்ச்சிக்குறிப்பு, மங்குதல், அரைகுறை மரைப்பு, தௌதவின்மை, குழம்பியநிலை, (வினை) மையப்பு, கறைமேவுலி, உருக்கெடு, தௌதவு கெடு, மங்கலாக்கு, அழி, மறை. |
B | Blurb | n. புத்தகம் பற்றிய வௌதயீட்டாளர் பாராட்டு விரிவுடை,புத்தக அட்டைமீதுள்ள வௌதயீட்டு விளம்பரம். |
ADVERTISEMENTS
| ||
B | Blurred | a. கறைப்பட்ட, மறைந்த, மங்கலான, தெறிவற்ற. |
B | Blurredness | n. தௌதவின்மை. |
B | Blurring | n. மஙகல்நிலை, அரைகுறை மறைப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Blurt | n. திடீர்தெறிப்பு, (வினை) உளறிக்கொட்டு, (வினையடை) ஆராயாது திடுமென. |
B | Blurting | n. உளறிக்கொட்டுதல், (பெ.) உளறிக் கொட்டுகிற. |
B | Blush | n. கன்றுதல், கன்னஞ்சிவத்தல், முகஞ்சிவத்தில் நாணம், வெட்கம், கன்றிய நிறம், சிவப்பு, கண்ணுறுதல், காட்சி, (பெ.)கன்னிய, சிவந்த, (வினை) கன்னு, முப்ஞ்சிவப்பாகு, நாணமுறு, வெட்கமடை. |
ADVERTISEMENTS
| ||
B | Blusher | n. நாணும் நங்கை. |