தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlusterya. கொந்தளிக்கும் இயல்புடைய.
BBo, bohகுழந்தைகளை அச்சுறுத்தும் சொல், வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
BBoa, n,.நஞ்சற்ற மாசுணம், மலைப்பாம்பு வகை, நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை, மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை, செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
ADVERTISEMENTS
BBoaconstrictorn. தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை, இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
BBoanergesmn. பெருஞ்சொற் கொண்டல், ஆரவாரச் சொற்பொழிவாளர்.
BBoarn. பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சி.
ADVERTISEMENTS
BBoardn. பலகை, மரத்தட்டி, மென்மரத்தகடு, அட்டைப்பலகை, மேசை, உணவுமேசை, உணவு வசதி, பொதுமன்ற மேசை, மன்றம், மன்றக்குழு, குழுமம், ஆட்டப்பலகை, விளம்பரப்பலகை, பழுதுதட்டி, ஓவியத்தட்டி, ஓரப்பகுதி, கப்பற்பக்கம், புத்தக மேலட்டை, (வினை) பலகையிட்டகை, பலகையிணை, கப்பல் முதலியவற்றில் ஏறி இடம் பெறு, அருகணை, அணுகிச்செல்,ஏறித் தாக்கு, வணவு வசதி செய்துகொடு, தங்கி உணவு பெறு, கப்பல் திசை திருப்பு.
BBoardern. விடுதி விருந்தினர், உணவு வசதி பெறுபவர், கப்பலேறுபஹ்ர்.
BBoardfootn. பலகை அளக்கும் மூல அளவு.
ADVERTISEMENTS
BBoardingn. பலகை இணைப்பு, கப்பலேறுதல், உணவு வசதி.
ADVERTISEMENTS