தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blushful | n. நாணுடைய, கனிந்த, சிவப்பான. |
B | Blushing | a. நாணுகிற, நாணமுள்ள, சிவந்த. |
B | Blushingly | adv. நாணத்துடன். |
ADVERTISEMENTS
| ||
B | Blushless | a. நாணற்ற. |
B | Blush-tint | n. சிறு சிவப்பு, கன்னிய சிவப்பு. |
B | Bluster | n. குமுறல், ஆரவாரம், கொந்தளிப்பு, சீறியெழுகை, வீம்புரை, வீறாப்பு, (வினை) குமுறியெழு, வீசியடி, வீணாரவாரம் செய், வீறாப்புப் பேசு, அடித்துநொறுக்கு, அமளிபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
B | Blusterer | n. பிதற்றுரையாளர், வெற்றாவாரம் செய்பவர். |
B | Blustering | a. பிதற்றுகிற, வீம்பு பேசுகிற, சீறியடிக்கிற. |
B | Blusteringly | adv. வீறாப்புடன், தாறுமாறாக, கொந்தளிப்புடன். |
ADVERTISEMENTS
| ||
B | Blusterous | a. தாறுமாறாகப் பேசுகிற, வீம்படிக்கிற, கொந்தளிக்கும் இயல்புடைய. |