தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoarding t lodgingஉண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி
BBoardinghousen. உணவு வசதியுடைய இல்லம், உணவகம்.
BBoarding-piken. கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்பு, தாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி.
ADVERTISEMENTS
BBoarding-schooln. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி.
BBoardsn. pl. நாடக மேடை.
BBoarfishn. பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
ADVERTISEMENTS
BBoarhoundn. காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
BBoarisha. காட்டுப்பன்றியின் குணமுடைய, முரட்டுத்தனமான.
BBoarsperarn. பன்றிவேட்டைக்குரிய ஈட்டி.
ADVERTISEMENTS
BBoastn. வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள்.
ADVERTISEMENTS