தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlottesquen. பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம், அப்புதல், விரிவான பகட்டு வண்ணப்படம்.
BBlottingn. கறைப்படுத்தல், துடைத்தழிப்பு, பொட்டுப்பொட்டாக்குதல், மை ஒற்றுதல், மை ஒற்றுத்தாள்,
BBlousen. இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை, குடுத்துணி, இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
ADVERTISEMENTS
BBlow n. அடி. இடி, தட்டு, குத்து, இடர், அதிர்ச்சி.
BBlow n. மலர்ச்சி, மலர்ச்சித் தோற்றம்.
BBlow-3 n. வீச்சு, காற்றடிப்பு, திறந்த காற்றின்ப நுப்ர்வு, ஊதல், மூக்குவழி காற்று வௌதப்படுத்துதல், பூச்சியின முட்டை, (வினை) வீசு, வீசியடி, ஊது, உதி முழக்கு கொப்புளி, மூச்சுவிடு, நெடுமூச்சுவிடு, ஊதிக்குமிழ் உருவாக்கு, உருகிவழி, துருத்திவழி காற்றாட்டு, துருத்தி
ADVERTISEMENTS
BBlowballn. பறக்கும் விதையின் துய்த்திரள்.
BBlowed, v. blowஎன்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம்.
BBlowern. ஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வௌதச்செல்லவிடும் புழைவழி.
ADVERTISEMENTS
BBlowgunn. ஊதுகணைக் குக்ஷ்ல், கணை-குண்டு ஆகிய வற்றை விசையுடன் எறிய உதவும் ஊதுகுழாய்க் கருவி.
ADVERTISEMENTS