தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blood-wit, blood-wite | n. குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி, இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை. |
B | Blood-worm | n. குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை. |
B | Blood-wort | n. குருதிச்சிவப்பான வேர் அல்லது இலைஉடைய செடியினங்களின் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bloody | a. செந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக. |
B | Bloody-boines | n. பூச்சாண்டி. |
B | Bloody-flux | n. குருதிப்போக்குக் கலந்துள்ள வயிற்றளைச்சல். |
ADVERTISEMENTS
| ||
B | Bloody-hand | n. சுருதிக்கறையுடைய கை, இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம். |
B | Bloody-minded | a. கொடிய. |
B | Bloody-sweat | n. குருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bloom | n. மலர்ச்சி, மலர்தொகுதி, பூ, பூமணம், பூப்பொலிவு, அழகு, பளபளப்பு, கட்டிளமை, முழுநிறைவு, முழுற்புதுமை, செந்நிறம், செவ்வலரி நிறம், கன்னச் சிவப்பு, தூசிபோன்ற மேற்படிமானம், முகில் போன்ற மேல் தோற்றம், மெழுகு போன்ற பரப்பு, பூக்குவை, பூங்கொத்து, உலர்முந்திரிவ |