தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bloodstatined | a. குருதிக் கறைப்பட்ட, கொலைக்குற்றம் உடைய, கொலைப் பழியுடைய. |
B | Bloodstock | n. முழுப்பயிற்சி பெற்ற குதிரைத் தொகுதி. |
B | Bloodstone | n. செந்தடங்கள் உடைய மணிக்கல்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Blood-sucker | n. குருதியுறிஞ்சி, அட்டை, சுரண்டல்காரர், அடுத்தவர் பணம் கரைப்பவர். |
B | Blood-tax | n. கட்டாயப் படைத்துறைச் சேவை. |
B | Blood-test | n. (மரு.) குருதி ஆய்வு, இரத்த சோதனை. |
ADVERTISEMENTS
| ||
B | Blood-thirstiness | n. கொலை வெறி. |
B | Blood-thirtsty | a. இரத்தம் சிந்தும் அவாவுடைய, கொலை வெறிக்கொண்ட. |
B | Blood-transfusion | n. ஒருவர் குருதியை இன்னொருவர் நாடியில் மாற்றுதல். |
ADVERTISEMENTS
| ||
B | Blood-vessel | n. குருதி நாளம், நாடி நரம்பு. |