தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blossom-nosed | a. விரிந்த மூக்குடைய. |
B | Blossomy | a. மலர் நிறைந்த, பூப்போன்ற. |
B | Blot | n. புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Blot | n. கட்ட ஆட்டத்தில் இடருக்கு ஆளான காய், ஆட்டத்தில் வலிமை குறைந்த கட்டம், போர்த்திட்டத்தின் வலுக்குறையுடைய பகுதி. |
B | Blotch | n. கொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு. |
B | Blotched | a. பொட்டுப்பொட்டான, தழும்புதழும்பான. |
ADVERTISEMENTS
| ||
B | Blotching n. | அப்புதல், அடைதல். |
B | Blotchy | a. கொப்புளங்களை உடைய. |
B | Blotted | a. கறைப்படுத்தப்பட்ட, துடைத்தழிக்கப்பட்ட, பொட்டாகச் சிதறப்பட்ட, கிறுக்கி வைக்கப்பட்ட, மைஒற்றப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Blotter | n. கறைப்படுத்துபவர், அழிப்பவர், மை ஒட்டுத்தாள், மோசமான எழுத்தாளர். |