தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBloom n. முழுதும் உருவாகா உலோகக்கட்டி, (வினை) முழுதும் உருவாகா உலோகக் கட்டியாக்கு.
BBloomern. பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
BBloomersn. pl. மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
ADVERTISEMENTS
BBloomeryn. கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
BBloominga. மலர்ச்சியுடைய, சிவந்த, மகிழ்ச்சிவாய்ந்த,.
BBloren. வன்காற்று.
ADVERTISEMENTS
BBlossomn. பூ, கனிதரும் மலர், பூங்கொத்து, இளமை நலம், நல்லிமை, வனப்புத்தோற்றம், (வினை) அலர், அரும்பவிழ், மலர்விரி, மலர்ச்சியுறு, முழுவிரிவடை, வளம்பொங்கு.
BBlossomfaceda. உப்பிய முகமுடைய.
BBlossomingn. மலர்ச்சி.
ADVERTISEMENTS
BBlossomlessa. பூவில்லாத, மலர்ச்சியற்ற.
ADVERTISEMENTS