தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boost | n. புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு. |
B | Booster | n. விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம். |
B | Boot | n. புதைமிதியடி, அடிபுதையரணம், அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை, சித்திர வகைக்கருவி, நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம், (வினை) புதைமிதி போட்டுக்கொள், உதை, வௌதயில்தள்ளு, வேலையினின்று விலக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Boot | n. நற்பயன், ஆதாயம், இலாபம், இழப்பீடு, (வினை) நற்பயன்கொடு, ஆதாயம் அளி, நலந்தருவதாயிரு. |
B | Boot-catcher | n. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன். |
B | Booted | a. புதைமிதியுடைய, குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bootee | n. பெருமாட்டியின் சிறிய புதைமிதி, குழந்தையின் கம்பளிக் காலணி. |
B | Bootes | n. சோதி விண்மீன் குழு, வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று. |
B | Booth | n. சாவடி, சவுக்கை, திரைச்சீலை, விடுதி, சந்தைக்கடை, தட்டுக்கடை. |
ADVERTISEMENTS
| ||
B | Boot-hook | n. நீண்ட புதைமிதி அணிவிக்கும் கருவி. |