தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBootlickingn. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
BBoot-makern. புதைமிதி செய்பவர்.
BBoot-makingn. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற.
ADVERTISEMENTS
BBootsn. உண்டி விடுதிப்பணியாள், விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
BBootyn. கொள்ளைச் செல்வம், திருட்டுச்சொத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
BBoozen. சாராயத்தைக் கூட்டமாகக் குடித்தல், கன் தொலைச்சு, (வினை) மிகுதியாகக்குடி, தொடர்ந்து குடி.
ADVERTISEMENTS
BBoozya. குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள, மிகுந்த குடிவெறியுள்ள.
BBopeepn. குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம்.
BBorn. அண்டை வீட்டுக்காரர்.
ADVERTISEMENTS
BBora n. இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று.
ADVERTISEMENTS