தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBordereda. ஓரத்தையுடைய, கரையிட்ட, அருகுகொண்ட, எல்லையாகக் கொண்ட.
BBorderern. எல்லைப்புற வாழ்நர்.
BBorderlandn. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய.
ADVERTISEMENTS
BBorderlessn. வரம்பில்லாத, கரையற்ற.
BBorder-linen. வரம்புக்கேடு, எல்லைவரை, (பெ.) வரம்புக்கோட்டிலுள்ள.
BBorduren. (கட்.) கேடயச்சுற்று வரம்பு.
ADVERTISEMENTS
BBore n. துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
BBore n. தொந்தரை, தொல்லை, சலிப்புறுத்தல், சோர்வு, ஓய்வில்லாமல் தொந்தரை தருவது, கொருளில்லாது பேசுபவர், (வினை) பேச்சலிப்படையச்செய்.
BBore-3 n. சுவர்போலெழுந்துவரும் கழிமுக வேலியேற்றப் பேரலை.
ADVERTISEMENTS
BBore(4), v. bear(3),bear-4 என்பவற்றின் இறந்தகாலம்.
ADVERTISEMENTS