தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Borrow | v. கடன் வாங்கு, இரவல் வாங்கு, தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு, தன தல்லாததை வழங்கு, அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள், வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள், மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள், குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய், ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று. |
B | Borrowed | a. கடன்வாங்கிய, தனதல்லாத, போலியான, செயற்கையான, பாவனையான. |
B | Borrower | n. கடன்வாங்குபவர், பயன்கொள்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Borrowing | n. கடன்வாங்குதல், (பெ.) கல்ன் வாங்குகின்ற. |
B | Borsch | n. அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை. |
B | Borstal | n. குன்றின்மேல் பாதை. |
ADVERTISEMENTS
| ||
B | Bort | n. வைரம் அறுக்கும் போது ஏற்படும் சிறு துண்டுகள். |
B | Borzoi | n. ருசிய வேட்டைநாய் வகை. |
B | Boscage | n. மரத்தொகுதி, செடித்திரள், அடர்த்தியான இலைத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Bosh | n. முட்டாள்பேச்சு, மடப்பேச்சு. |