தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoreala. வடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த.
BBoreasn. வடகாற்றுத்தெய்வம், வடகாற்று, வடந்தை.
BBorecolen. கோசுக்கீரை.
ADVERTISEMENTS
BBoredomn. சலிப்பு, முசிவு, சோர்வுணர்ச்சி.
BBoreenn. சந்து, இடைவழி, ஒதுக்கமான பக்கவழி.
BBoreholen. நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
ADVERTISEMENTS
BBorern. துளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை.
BBore-well servicesஆழ்துளைக் கிணறு பணியகம்
BBorica. பொரிகக்காடியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
BBoringn. துளையிடும் செயல், துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
ADVERTISEMENTS