தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Borings n. pl. | துளையிட்டதாலான சிறு துண்டுகள். |
B | Born, v. bear(3). | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Borne | n. (பிர.) வரையறைப்பட்ட, குறுகிய, குறையறிவுள்ள, குறுகிய மனப்பான்மையுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Borne, v. bear(4). | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Bornite | n. செம்புச் சுரங்கக் கலவை, செப்பிரும்புக் கந்தகை. |
B | Boron | n. உலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Borough | n. அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர், அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம். |
B | BoroughEnglish | n. கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம். |
B | Boroughmonger | n. ஆங்கில நகராண்மைத் தேர்வுத் தொகுதிகளின் ஆதரவை வினைப்படுத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Borough-reeve | n. 1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர். |