தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBossy a. செயலாட்சியுள்ள, அடக்கியாளுகின்ற, அதிகாரத்தன்மையுடைய.
BBostonn. இருவர் நடனவகை, சீட்டாட்ட வகை.
BBoswelln. அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர், வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
ADVERTISEMENTS
BBoswelliana. பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
BBoswellismn. வீரவழிபாட்டு வாழ்க்கை வரலாறு வரையும் பான்மை.
BBoswellizev. வீரவழிபாட்டியல்போடு வாழ்க்கை வரலாறு எழுது.
ADVERTISEMENTS
BBotn. ஈ வகையின் புழுப்பருவ உரு,குதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
BBotanic, botanicalமருந்துப்பூண்டு, (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
BBotanistn. தாவரவியல் நுல் பயிலும் மாணவர், தாவரவியல் வல்லுநர்.
ADVERTISEMENTS
BBotanizev. செடியினங்களைச் சேகரித்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ச்சி செய்.
ADVERTISEMENTS