தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBottle-3 n. செடிவகைப் பெயர்.
BBottle-chartn. கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம்.
BBottle-coastern. புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம்.
ADVERTISEMENTS
BBottleda. குப்பியில் அடைக்கப்பட்ட, புட்டியைப் போன்ற உருவமுடைய, தடைப்படுத்தப்பட்ட.
BBottle-fishn. புட்டியைப்போல உடலை உப்பிக்கொள்ளவல்ல மீன்வகை.
BBottle-gasn. ஔதக்காகவும் வெப்பத்துக்காகவும் புட்டியிலடைத்துப் பயன்படுத்தப்படும் நீரியற்பட்ட சதுப்புநிலவளிவகை.
ADVERTISEMENTS
BBottleglassn. புட்டி செய்யப் பயனபடுத்தப்படும் பருவெட்டான கரும் பச்ச கண்ணாடி.
BBottle-gourdn. சுரைக்காய் வகை.
BBottle-greenn. கரும் பச்சை, (பெ.) கரும் பச்சை நிறமுள்ள.
ADVERTISEMENTS
BBottle-headn. புட்டி மூக்குத் திமிங்கிலம்.
ADVERTISEMENTS