தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBothern. தொந்தரை, தொல்லை, சிறு துன்பம், இன்னல், (வினை) தொந்தரை எடுத்துக்கொள், தொல்லைக்கொடு, மனக்கவலை உண்டாக்கு.
BBotherationn. நச்சரிப்பு, தொந்தரைச் செயல்.
BBothersomea. நச்சுப்படுத்துகிற, தொல்லை தருகிற.
ADVERTISEMENTS
BBothie, bothyகுடில், வேய்மனை, ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
BBotholen. ஒட்டுயிர்ப் பூச்சியால் தோலில் இடப்பட்ட துளை.
BBothy-mann. குடில் வாழ்நன், குடிசைவாழ் பண்ணையாள்.
ADVERTISEMENTS
BBo-treen. போதி மரம்.
BBottinen. உயர் புதையடி, உயர் குதிகால் பகுதியுடைய கால் புதையரணம், அரை புதையடி, பெண்டிர் புதையரணம், சிறு மிதியடி.
BBottle n. புட்டி, குப்பி, புட்டியிலுள்ள பொருள், சாராயம், குடித்தல், (வினை) புட்டியில் நிரப்பு, குப்பியில் அடை.
ADVERTISEMENTS
BBottle n. உலந்த புல் கட்டு, வைக்கோல் பொதி.
ADVERTISEMENTS