தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoudoirn. (பிர.)பெருமாட்டியின் தனி அறை.
BBouffen. கேலிக்கூத்து இசைநாடகம்.
BBougainvilia, Bougainvillaean. வண்ணச் செதில்களுடைய வெப்பமண்டல மலர்செடிவகை.
ADVERTISEMENTS
BBoughn. கொப்பு, வெட்டிய சிறுகிளை, தூக்குமரம்.
BBoughpotn. பூந்தொட்டி, பூங்கொத்து,
BBought n. குல், வளைவு, சுருள்.
ADVERTISEMENTS
BBought(2), v. buyஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
BBougien. (பிர.) மெழுக்குதிரி, மெழுக்குவத்தி, (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
BBouillabaissen. சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
ADVERTISEMENTS
BBouillin. (பிர.) வேகவைத்துத் துவட்டிய ஊணுணவு.
ADVERTISEMENTS