தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBouillonn. கெட்டிக்குழம்பு, கொழுஞ்சாறு, ஆணம்.
BBouldern. கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.
BBoulder-clayn. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
ADVERTISEMENTS
BBoulen. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
BBoulevardn. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.
BBoulevardiern. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
ADVERTISEMENTS
BBoultv. துணியில் வடித்திறு, வேடு கட்டு, சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
BBoulter n. சல்லடை, அரிதட்டு, அரிப்புக்கருவி.
BBoulter n. பலகொக்கிகளுள்ள நீண்ட மீன்தூண்டில்.
ADVERTISEMENTS
BBoultingn. சலித்தல், அரித்தல்.
ADVERTISEMENTS