தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bountiful | a. வண்மை நிறைந்த, தாராளக்குணம் மிகுந்த, ஏராளமான, வளம் நிறைந்த, வளந்தருகிற. |
B | Bounty | n. வண்மை, பணிவள ஊதியம், காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை, ஊக்க ஊதியம், வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை. |
B | Bouquetin | n. ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு. |
ADVERTISEMENTS
| ||
B | Bourasque | n. புயல், கடுங்காற்று. |
B | Bourbon | n. மதுவகை, ஒருவகை விஸ்கி. |
B | Bourbon | v. ரேமாசா மலர் இனத்தின் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bourdon | n. பாட்டின் பல்லவி, மட்ட இசை, இரைமட்டக்குரல், இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி, குழலிசைக் கருவிகளில் குறை ஒலி. |
B | Bourgeois | n. (அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம், மட்டப்படிவம், (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த, மட்ட உருவான. |
B | Bourgeoisie | n. (பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி, நடுநிலை வகுப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bourgiois | n. (பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன், வணிகன், கடைக்காரன், நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர், (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த, மரபு ஒழுங்கான, ஒரேமாதிரியான, பழமைப்பற்றுள்ள. |