தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bout | n. ஆட்டவட்டம், ஆட்டமுறை, ஆவர்த்தி, திருப்பம், வரிசை, தொழில் ஊக்க அளவு, தவணை முறை, பந்தயமுயற்சி, வலிமைப்போட்டி, குடிவெறியாட்டம், நோய்வீச்சு, எலுச்சிமுறை. |
B | Boutade | n. திடீசெழுச்சி, உணர்ச்சிப்போக்கு, மனம்போன போக்கு. |
B | Boutonniere | n. (பிர.) சட்டைத்துளையில் மாட்டும் மலர்ச்செண்டு. |
ADVERTISEMENTS
| ||
B | Boutsrimes | n.pl. கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி, முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல். |
B | Bovate | n. எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி. |
B | Bovine | a. கால்நடைகளைச் சார்ந்த, எருத்தினத்துக்குரிய, எழுச்சியற்ற, மந்தமான போக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bovril | n. இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம், வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர். |
B | Bow | n. வில், விளைவு, வானவில், யாழ்வில், நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி, உலோகக் கைப்பிடி, ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு, கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு, யாழ்வில்லின் ஓரசைப்பு, (வினை)யாழ்வில் கையாளு, யாழ்வில் மீட்டு. |
B | Bow | n. தலைதாழ்த்தல், உடல்வளைத்தல், வணக்கம், நன்மதிப்பறிவிப்பு, தலையசைப்பு, இணக்க அறிவிப்பு, (வினை)வளை, குனி, தலைவணங்கு, பணி, கீழப்படி, அடங்கு உட்படு, தலைவணங்கு பணி, கீழ்ப்படி, அடங்கு உட்படு, தரையசை, இணக்கமளி, வளையச்செய், பணிவிகழடக்கு, இணக்ருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Bow | -3 n. கப்பலின் முகப்பு, படகின் முன்புறம். |