தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBower n. கொடிப் பந்தர், நிழலுள்ள தோட்ட இருக்கை, தோட்ட மனை, வேனிலகம், வேனில் மாளிகை, இருப்பிடம், வீடு, உள்அறை, பெருமாட்டியின் தனி அறை.
BBower n. கப்பல் நங்கூரம்.
BBower-birdn. தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை.
ADVERTISEMENTS
BBowerya. கொடிப்பந்தலுள்ள, நிழலார்ந்த.
BBowfinn. வடஅமெரிக்க நன்னீர் மீன் வகை.
BBow-handn. விற்கை, இடக்கை, யாழ்வில் ஏந்தும் கை, வலக்கை.
ADVERTISEMENTS
BBowie-knifen. குத்துவாள் போன்ற ஓர்டி நீளமுள்ள நீண்ட கத்தி வகை.
BBow-leggeda. முட்டிக்காலுள்ள, வளைகாலுடைய.
BBowler n. மரப்பந்தாட்டத்தில் பந்து வீசுபவர்.
ADVERTISEMENTS
BBowler(2), bowler-hatn. வட்டக்கம்பளத் தொப்பி வகை.
ADVERTISEMENTS