தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bow bells | n. லண்டன் நகரமணியோசை எல்லை, லண்டன் நகரம். |
B | Bow-backed | a. கூனிய, வளைமுதுகுள்ள, |
B | Bow-boy | n. வில்லாள் சிறுவன். |
ADVERTISEMENTS
| ||
B | Bow-compasses | n.pl. வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம். |
B | Bowdlerism | n. புத்தக வெட்டுக்குறைப்பு. |
B | Bowdlerize | v. நாணத்தக்க பகுதியைப் புத்தகத்தினின்று நீக்கு, புத்தகத்தை வெட்டிக்குறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bowe | n. கின்னம், குடிகலம், கமண்டலம், கும்பா, ஆழ்ந்தகன்ற தட்டம், கலங்கொள் பொருள், கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி, வலையெடுக்கின் மைய இழிவு. |
B | Bowe | n. முடப்பந்து, ஒருபகுதி கனத்துள்ள மரப்பந்து, சுழற்சி,(வினை) மரப்பந்தாட்டமாடு, பாய்ந்து உருண்டு செல், வண்டியில் விரைந்துபயணம் செல், மரப்பந்தாட்டக்காரரின் வரம்புக் குச்சிகளை நோக்கிப் பந்து வீசு, ஆட்டக்காரனை விலக்கு. |
B | Bowed | a. வளைந்த, குனிந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bowel | n. குடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வௌதயே எடு. |