தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bowline | n. கப்பல் முன்புறக் கயிறு. |
B | Bowling-alley | n. பந்து வீச்சு. |
B | Bowling-crease | n. முளையடிப் பந்ததாட்டச் சாலை. |
ADVERTISEMENTS
| ||
B | Bowling-green | n. முளையடிப்பந்தாட்டப் புல்வௌத. |
B | Bowls | n. pl. முடப்பந்தாட்டம், (பே-வ) கழற்சியாட்டம். |
B | Bowman | n. வில்லோன். |
ADVERTISEMENTS
| ||
B | Bowsaw | n. படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி. |
B | Bowshot | n. வில்லிலிருந்து அம்பு எய்யப்படும்ம தொலைவு, கணைத்தொலை, வில்லடித் தொலை. |
B | Bowsprit | n. கப்பலின் முன்புற மரச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Bowsting | n. வில் நாண், துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு, பாலத்தின் தளமட்டக்கட்ட, (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல். |